More Categories

statistics

Theme images by Storman. Powered by Blogger.

Recent

Comment

Subscribe

Popular

Tweet's

Wednesday 1 July 2015

Linux Mint 17.2(Rafaela) Is Now Available to Download

cinnamon 
வணக்கம் நண்பர்களே இன்று ஒரு சுவையான தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் சந்தோசமடைகிறேன்.அது
என்னவென்றால் லினக்ஸ் மின்ட் 17.2(Rafaela) வெளியிடப்பட்டுள்ளது.புதிதாக லினக்ஸ் உபயோகிக்க விரும்பும் அன்பர்கள் லினக்ஸ் மின்ட் இயங்குதளத்தை உபயோகிக்கலாம் ஏன் என்றால் விண்டோஸ் இயங்குதளத்தை உபயோகித்து பழகியவர்கள் புதிததாக லினக்ஸ் உபயோகிக்க விருப்பப்படலாம் அவர்கள் லினக்ஸ் மின்ட் ஐ தேர்ந்த்தேடுக்கலாம் கீழே உள்ள இணைப்பை சொடுக்கி லினக்ஸ் மின்ட் ஐ தரவிறக்கம் செய்து கொள்ளவும்

Linux Mint 17.02(Rafaela)



0 on: "Linux Mint 17.2(Rafaela) Is Now Available to Download"

Ads Inside Post