More Categories

statistics

Theme images by Storman. Powered by Blogger.

Recent

Comment

Subscribe

Popular

Tweet's

Saturday 18 July 2015

எளிய தமிழில் HTML – மின்னூல்


HTML-(Hyper Text Markup Language) இணைய பக்கங்களை உருவாக்க HTML நிரலாக்க மொழி பயன்படுகிறது.என்ன தான் இணையதளங்களை உருவாக்க என்னற்ற மொழிகள் உருவாக்கப்பட்டலும் அது HTML ஐ அடிப்படையாக கொண்டே செயல்படுகின்றது.
அப்படி பட்ட மொழியினை கற்றுத்தர ஏராளமான இணையதளங்கள் செயல்பட்டாலும் அவை நமக்கு அன்னிய மொழிகளிலே கிடைக்கின்றது.நமது மொழியில் சில நண்பர்கள் தங்களுடைய வலைதளங்களில் எழுதுகின்றனர் இது பாராட்ட வேண்டிய செயலாகும் அப்படி எமக்கு கிடைத்த நூல்தான் "எளிய தமிழில் HTML" இந்த நூலை நமக்கு அளித்த கணியம் குழுவின் பங்களிப்பாளர் து.நித்தியா அவர்களுக்கு நன்றி அவரின் இப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.கீழே உள்ள இணைப்பினை பயன்படுத்தி மின்நூலை தறவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.நன்றி...!!!




Learn-HTML-in-Tamil
Learn-HTML-in-Tamil
Learn-HTML-in-Tamil.pdf
Version: 1
Author:து. நித்யா
Requirements:PDF Reader
Date:April 21, 2015
4.6 MiB
705 Downloads
Details...

0 on: "எளிய தமிழில் HTML – மின்னூல்"

Ads Inside Post