More Categories

statistics

Theme images by Storman. Powered by Blogger.

Recent

Comment

Subscribe

Popular

Tweet's

Tuesday 28 July 2015

Computer Graphics C version II Edition Free Download


இறுதி ஆண்டின் முதல் பருவம் எமது கல்லூரி வாழ்வில்.பாடங்கள் அதிகமாக உள்ளது என்றாலும் கல்லூரி வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமாக செல்கின்றது.
இந்த வருடம் எமக்கு கணினி வரைகலை(Computer Graphics) பாடம் உள்ளது.அந்த பாடத்தை பற்றிய புத்தகம் விலை சற்று அதிகமாக உள்ளதால் அதனை அனைவராலும் வாங்க முடியவில்லை எனவே அந்த குறையை போக்கும் விதமாக நான் இப்பதிவில் மின்நூல்(PDF) வடிவில் Computer Graphics புத்தகத்தை அளித்துள்ளேன் விருப்பம் உள்ளவர்கள் தரவிறக்கம் செய்யலாமே..!!!

Download Now:-
Computer Graphics C ver 2nd Edition

0 on: "Computer Graphics C version II Edition Free Download"

Ads Inside Post