More Categories

statistics

Theme images by Storman. Powered by Blogger.

Recent

Comment

Subscribe

Popular

Tweet's

Wednesday 24 June 2015

Linux kernel 4.1LTS


லினஸ் டோர்வால்ட்ஸ் ஒரு சில நிமிடங்கள் முன்பாக  லினக்ஸ் கெர்னல் 4.1 ஐ அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார் .
லினக்ஸ் கெர்னலின்  கிளை வளர்ச்சி சுழற்சி இப்போது முழுமை பெற்றுள்ளது , நாம் விரைவில் அடுத்தபடியாக லினக்ஸ் கெர்னல்  4.2 உருவாக்கத்திற்கு செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.

லினக்ஸ் கெர்னல் 4.1 இப்போது பதிவிறக்க கிடைக்கிறது 

நீங்கள்லினக்ஸ் பற்றிய போதிய  அறிவு பெற்று இருந்தால், இப்போது லினக்ஸ் கெர்னல் 4.1  ஐ பதிவிறக்க மற்றும் அதை நீங்களே தொகுக்கவும்  முடியும். இல்லை என்றால், மற்ற லினக்ஸ் வழங்கல் பிரிவுகள் வெளியாகும் வரை  காத்திருக்க வேண்டும்.


0 on: "Linux kernel 4.1LTS "

Ads Inside Post